எக்காரணம் கொண்டும் குழந்தைகளை வற்புறுத்தாதீர்கள்.
அவர்கள் செய்ய மாட்டேன் என்று சொல்லும் விஷயத்தை உங்கள் விருப்பத்திற்காக செய்யச் சொல்ல வேண்டாம்.
நடனம், பாட்டு என எதுவாக இருந்தாலும் அவர்கள் விரும்பினால் மட்டும் பயிற்சியில் சேர்த்து விடுங்கள்.
நீங்கள் விருப்பப்படும், உங்கள் நண்பர்களின் பிள்ளைகள் பயிலும் பயிற்சிக்கு அவர்களை வற்புறுத்தி அனுப்பி வைக்காதீர்கள்.
அதேப்போல அவர்கள் ஒரு சில விஷயங்களை செய்ய மறுத்தால் அதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்று ஆராய்ந்து அதனை மாற்றுங்கள்.
எந்த கேள்வியும் கேட்காமல் அதை செய் என்று மட்டும் வற்புறுத்தாதீர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக