பக்கங்கள்

குழந்தை வளர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தை வளர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 ஜூன், 2011

Bed Wetting

Bed Wetting or Night time Incontinence or Nocturnal Enuresis

  
It is the commonest pediatric problem. About 10% of the 10year old kids bed wet occasionally. It is a developmental issue. Bed wetting is characterized by involuntary urination at night. It is more common in boys. Bed-wetting before age of 6-7 years is not a concern

It is the commonest pediatric problem. About 10% of the 10year old kids bed wet occasionally. It is a developmental issue. Bed wetting is characterized by involuntary urination at night. It is more common in boys.  Bed-wetting before age of 6-7 years is not a concern.

Causes for bedwetting

  • Small bladder: If the child’s bladder is not developed enough to hold urine produced during the night.
  • Inability to recognize full bladder: If the nerves supplying bladder are slow to mature cal lead to this.
  • Hormonal imbalance: If there is decrease in anti diuretic hormone, to decrease night time urine production.
  • Stress.
  • Urinary tract infection.
  • Sleep apnea.
  • Type 1 diabetes mellitus.
  • Chronic constipation: It can cause pressure on the bladder.

                                 Bed Wetting or Night time Incontinence or Nocturnal Enuresis

When to seek medical help

  • If the bedwetting continues after the age of seven or eight or occurring frequently.
  • If the child was been dry for a while and suddenly starts wetting.
  • If the bedwetting causes upsetting the child causing anger and frustration.
  • If the bedwetting is associated with pain during urination, burning sensation while urinating.

Behavioral changes

  • Limit liquid intake before bed time.
  • Double voiding: Urinating at the beginning of the bed time and then just before falling asleep.
  • Encourage the child to hold the urine for long time during day.
Moisture alarms - These are small, battery operated devices available at pharmacies. Connect to the moisture sensitive pad on child’s undergarment or pajamas. When the pas senses wetness, the alarm goes on and makes the child to wake, stop the urine and get into the toilet.

Medications

  • Desmopressin: It increases the level of anti-diuretic hormone which slows the night time urine production. It makes the body to produce less urine at night.
  • Antidepressants like Imipramine provide relief from bedwetting by changing the child’s sleeping and waking pattern. It also increases the amount of time a child can hold urine or reduce the amount of urine produced.
  • Anticholinergics like oxybutynin help to reduce bladder contractions and increase bladder capacity.

Points to Remember

  • Normal, healthy children may wet the bed.
  • Bedwetting may be a sign of infection or other problems.
  • Many children are dry at night by the time they are 5 years old. Others take longer to stay dry.
  • Scolding and punishment do not help a child stop bedwetting.
  • If your child is 7 or older and wets the bed more than two or three times a week, a doctor may be able to help.
  • Treatments include bladder training, alarms, and medicines.
  • Most children grow out of bedwetting naturally.

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு...

"உங்கள் அன்புக் குழந்தைகளின் பரீட்சை ஜூரத்தை விரட்டியடிக்க பத்திய உணவு தேவையில்லை தாய்மார்களே! பக்குவமான, முழுமையான சத்துணவு போதும். பரீட்சையை ஊதித் தள்ளிவிடுவார்கள்" என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சந்திரன்.
ஆரோக்கிய டிப்ஸ்:
மூளைதான் நமது உடலின் இயக்கங்கள், நினைவுகள், உணர்வுகள் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. பரீட்சை சமயத்தில், மூளை நல்ல நிலையில் இருக்கவேண்டும். குறைவான ஊட்டச்சத்து, பரீட்சை பயம் தந்த இறுக்கம், அடிக்கடி சாப்பிடும் டீ, காபி, பாக்கு.... இவையெல்லாம் குழந்தைகளின் மூளையின் செயல்பாடுகளைக் குலைக்கக்கூடியவை. மூளைக்குச் செல்ல வேண்டிய முக்கியமான ஊட்டச்சத்துகள் குறையும்போது, அதன் விழிப்புத்தன்மை குறைந்து, மந்தமாகிறது.
தகவல்களைப் பதிவுசெய்ய, படிப்பவற்றை நினைவில் நிறுத்த, நினைவில் இருப்பதை மீண்டும் கொண்டு வந்து எழுத... இப்படி எல்லாப் பணிகளுக்கும் மூளைக்குத் தேவையானது குளுகோஸ், புரதம் போன்ற ஊட்டச்சத்துக்கள், எனவே, மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஊட்டச்சத்து மிக்க உணவு, இளம்வயதினருக்கு - அதுவும் தேர்வுக்காலங்களில் அவசியம் தேவை. அவை என்ன எனப் பார்க்கலாமா?

கவனத்தை ஒருமுகப்படுத்த:

முழுப்பயறு வகைகள், கைகுத்தல் அரிசி, கோதுமை, ராகி, சோளம், பருப்பு, உருளைக்கிழங்கு போன்றவை. பாப்கார்ன், வெஜிடபிள் சாண்ட்விச், ஃப்ரெஷ்ஷான பழங்கள் போன்ற நொறுக்குத் தீனிகளும் கவனத்தை ஒருமுகப்படுத்த உதவும்.

உஷார்த்தன்மை வர, மனவலிமை பெற, பசியைக் கட்டுப்படுத்த:

இவற்றுக்கு முக்கியத் தேவை புரதம். குழந்தைகள் மிகவும் சோர்வாக, எதிலும் அக்கறை காட்டாதவர்களாக, சோம்பேறிகளாக, மன உளைச்சலோடு காணப்பட்டாலோ அல்லது மிகவும் கவலைப்பட்டு அழும் நிலையில் இருந்தாலோ, மூளைக்குப் புரதம் தேவை என்பது அறிகுறி.

மீன், முளைக்கட்டிய பயறு வகைகள், உலர் பருப்பு வகைகள், தானியங்கள், கொழுப்புக் குறைக்கப்பட்ட பால், தயிர், சீஸ், பருப்பு வகைகள் ஆகியவை புரதச்சத்து நிறைந்தவை. குழந்தைகளுக்கு இவற்றைத் தரலாம்.

மகிழ்ச்சியான மனநிலைக்கு:

பழங்கள், காய்கறிகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், பொட்டாஷியம், வைட்டமின் பி6 ஆகியவை நிறைந்துள்ளன. மூளையிலுள்ள செல்கள் பாதிக்கப்படாதவாறு இந்த ஊட்டச்சத்துகள்தான் பாதுகாக்கின்றன. பரீட்சை சமயத்தில், பழங்களும் காய்கறிகளும் உங்கள் குழந்தைகளின் உணவில் அதிகம் இடம்பெறுமாறு செய்யுங்கள். வைட்டமின்களையும் தாதுக்களையும் அவை வாரிவழங்கும்.

ஆரோக்கியமான நரம்பு மண்டலத்துக்கு:

முட்டை, ஆல்மண்ட், வால்நட், போன்ற பருப்புகள், மீன், எள், பரங்கிவிதை (இது ஒரு சத்து மிகுந்த நொறுக்குத்தீனி), முழு கோதுமை போன்ற உணவுகள்.

சிந்திக்கும் சக்தி அதிகரிக்க:

தானியங்கள், பருப்புகள், முளைக்கட்டிய பயறு வகைகள், பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்துப் பொருள்கள், ஈஸ்ட், கீரைகள்.

தேர்வு சமயத்தில், உங்கள் குழந்தைகளுக்கு முக்கியமான தேவை தண்ணீர்தான். இந்தச் சமயத்தில், உடலில் இருக்கும் தண்ணீர் சத்து அதிகமாக வெளியேறுவதால், அவர்கள் மந்தமாகவும் சோர்வாகவும் இருப்பார்கள். ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தவேண்டும். அவர்கள் உடற்பயிற்சி செய்பவராகவோ, மிகவும் வெப்பமான இடத்தில் வசிப்பவராகவோ இருந்தால், இன்னும் அதிகமான தண்ணீர் அருந்தவேண்டும்.

காபி, டீ, மென்பானங்களை அடிக்கடி அருந்த அனுமதிக்காதீர்கள். குடித்த மறுநிமிடம் மூளைக்கு புத்துணர்வைத் தருவதுபோல் தோன்றினாலும், அதே வேகத்தில் இவை உடலை தளர்வடையச் செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள்.

பரீட்சை சமயங்களில் அதிகமான சர்க்கரையைத் தவிர்ப்பதும் நல்லது. முதலில் சுறுசுறுப்பைத் தருவது போலிருந்தாலும், சிறிது நேரத்தில் களைப்பை உண்டாக்கி, தூக்கம் வரவழைக்கும். சர்க்கரைக்குப் பதிலாக முடிந்தவரை, வெல்லம், நாட்டுச்சர்க்கரை, பனைவெல்லம், தேன் ஆகியவற்றைப் பயன்படுத்துங்கள்.

போனஸ் டிப்ஸ்:

குழந்தைகளுக்கு "வைட்டமின் சி"-யை அதிகம் சேருங்கள். எலுமிச்சம்பழம், சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய பழச்சாறுகளில் "வைட்டமின் சி" கொட்டிக்கிடக்கிறது. மேலும் கொத்தமல்லிச் சட்னி, தக்காளி பழச்சாறு, முழுப்பயறு வகைகளையும் சாப்பிட்டால், மூளைக்கான செல்களுக்கு வேறு பாடிகார்டே தேவையில்லை.

சாப்பாட்டுக்கு ஊறுகாய் தொட்டுக் கொள்வதை தவிர்த்துவிடுங்கள். அதற்குப் பதிலாக பருப்புத் துவையல் அரைத்துக் கொடுங்கள். அதில் வைட்டமின் பி6 உள்ளதே!

காபி, டீ, மென்பானங்களுக்கு பதிலாக பழச்சாறு, இளநீர், கேரட், பீட்ரூட், புதினா, கொத்தமல்லி, தக்காளி போன்ற காய்கறிகளின் சாறுகள், பானகம் ஆகியவற்றை தரலாம்.

வாழைப்பழம் மிக நல்ல ஸ்நாக்ஸ். அதில் "வைட்டமின் பி6" நிறைந்திருப்பதால், பிள்ளைகளின் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுவதுடன் சிந்தனைத்திறனையும் அதிகரிக்கிறது.

உலர்பருப்புகள், தானியங்கள் ஆகியவற்றில் உள்ள ஃபேட்டி ஆசிட்ஸ், புரதம் ஆகியவை மூளைச் செல்களைப் பாதுகாக்கும் கேடயங்கள். அவை அதிகம் உள்ள பாதாம், வால்நட், பருப்புகளையோ, அல்லது எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றையோ தாராளமாகக் கொடுக்கலாம்.

தினமும் ஒழுங்கான உடற்பயிற்சி சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும். அதனால், உடற்பயிற்சி செய்யச் சொல்லுங்கள். இது அவர்களின் மன அழுத்தத்தையும் விரட்டிவிடும்.

பிள்ளைகளின் மூளையை ரீசார்ஜ் செய்ய, நல்ல தூக்கமும் அவசியம். குறைந்தபட்சம் 6-லிருந்து 8 மணி நேரம் அவர்கள் தூங்கவேண்டும்.

எக்காரணம் கொண்டும், எந்த வேளை உணவையும் "வேண்டாம்" என ஒதுக்கவிடாதீர்கள். சாப்பிடாமல் இருக்கும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவதால் எரிச்சல், கோபம், அழுகை, கவலை, பயம் போன்ற உணர்வுகள் உண்டாகும். குழந்தைகளின் மூளைக்கு, சர்க்கரை (குளுகோஸ்) தொடர்ந்து, சீராகக் கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும். என்பதை மறந்துவிடாதீர்கள்.

மூன்று வேளை பலமான உணவு சாப்பிட வைப்பதைவிட, சீரான இடைவெளியில் அவ்வப்போது சிறு சிறு அளவு உணவு உண்பது, வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கும். பலமான உணவால், வயிறு கனப்பதுடன், தூக்கம், மந்தநிலை போன்றவை ஏற்படும்.

பரீட்சை நேரம் என்றில்லை. எப்போதுமே அவர்களை பதப்படுத்தப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, டின், அட்டைப் பெட்டி உணவுகள் மற்றும் திடீர் உணவுகள், நொறுக்குத்தீனி போன்றவற்றை உண்ண அனுமதிக்காதீர்கள். ரசாயனக் கலப்புமிக்க அவைதான், ஆரோக்கியத்தின் முதல் எதிரிகள்.

செவ்வாய், 5 ஜனவரி, 2010

ப‌ல் துள‌க்கு‌ம் பழ‌க்க‌ம்

குழ‌ந்தைகளு‌க்கு ‌ஒ‌ரு வயது முதலே ப‌ற்க‌ள் முளை‌க்க‌த் துவ‌ங்‌கி‌விடு‌ம்.

ப‌ற்க‌ள் முளை‌‌க்க‌த் துவ‌ங்‌கியது‌ம், ‌தினமு‌ம், காலை‌யி‌ல் ஒரு சு‌த்தமா‌ன து‌ணியை இள‌ஞ்சூடான ‌‌நீ‌ரி‌ல் நனை‌த்த ப‌ற்களை சு‌த்த‌ம் செ‌ய்து ‌விட வே‌ண்டு‌ம்.

கைகளா‌ல் தே‌ய்‌க்‌கிறே‌ன் எ‌ன்று கூ‌றி குழ‌ந்தையை அழ‌விட வே‌ண்டா‌ம்.

ஒ‌ன்றரை வயது முத‌ல் ‌பிர‌ஷ‌் கொ‌ண்டு ப‌ற்களை‌த் தே‌ய்‌த்து ‌வி‌ட்டு வா‌ய் கொ‌ப்ப‌றி‌க்க‌க் க‌ற்று‌த் தர வே‌ண்டு‌‌ம். ‌சி‌றிது ப‌ற்பசை வை‌த்து ப‌ற்களை‌த் தே‌ய்‌த்து ‌பி‌ன்ன‌ர் த‌ண்‌ணீ‌ர் கொ‌ண்டு கொ‌ப்ப‌ளி‌க்க சொ‌ல்ல வே‌ண்டு‌ம்.

3‌ம் வயது ஆகு‌ம்போது அவ‌ர்களாகவே ப‌ற்களை‌த் தே‌ய்‌த்து‌க் கொ‌ள்ள பழ‌க்க‌ப்படு‌த்த வே‌ண்டு‌ம்.

ப‌ற்க‌ளி‌ல் சொ‌த்தையோ, உடை‌ப்போ இரு‌ந்தா‌ல் உடனடியாக மரு‌த்துவரை அணுக வே‌ண்டு‌ம். ‌விழ‌ப்போகு‌ம் ப‌ல் தானே எ‌ன்ற அல‌ட்‌சிய‌ம் வே‌ண்டா‌ம்.

தை‌ரியமாக வளரு‌ங்க‌ள்

எ‌‌ந்த‌ககுழ‌ந்தையு‌மபய‌‌ந்சுபாவ‌த்துட‌னஇரு‌க்கு‌ம். ‌ஆனா‌லஅவஅ‌ப்படியவளவே‌ண்டிஅவ‌சிய‌மி‌ல்லை.

உ‌ங்க‌ளகுழ‌ந்தை‌க்கு ‌நீ‌ங்க‌ளதை‌ரியமூ‌ட்டி ‌சில ‌விஷய‌ங்களதா‌ங்களாகவசெ‌ய்யு‌ம்படி க‌ற்று‌ககொடு‌ங்க‌ள்.

நட‌க்ஆர‌ம்‌பி‌க்கு‌ம்போதஉ‌‌ற்சாக‌ப்படு‌த்‌தி, ‌விழு‌ந்தா‌லஅரவணை‌த்து, ‌‌மீ‌ண்டு‌மநட‌க்தை‌ரிய‌மஅ‌ளி‌க்வே‌ண்டு‌ம்.

எதையு‌ம் செ‌ய்து சா‌தி‌த்து‌வி‌ட்டஎ‌ன்றகூ‌றி அவ‌ர்களை ‌வீர‌ர், ‌வீரா‌ங்கனைகளா‌க்வே‌ண்டுமே‌தத‌வி‌கோழைகளா‌க்க‌ககூடாது.

எ‌த்தனையோ ‌விஷய‌ங்களகுழ‌ந்தைக‌ளசெ‌ய்ஊ‌க்க‌ப்படு‌த்வே‌ண்டு‌ம். பெ‌ணகுழ‌ந்தைகளாஇரு‌ந்தாலு‌மச‌ரி, ஆ‌ண் ‌பி‌ள்ளையாஇரு‌ந்தாலு‌மச‌ரி அவ‌ர்களு‌க்கத‌ற்கா‌ப்பு‌ககலையை‌கக‌ற்று‌ககொடு‌ப்பது‌மந‌ல்லது.

கலை‌யிலு‌ம், ‌க‌ல்‌வி‌யிலு‌மமே‌ம்பவே‌ண்டு‌மஎ‌னி‌லதை‌ரிய‌ம் ‌மிக ‌மிஅவ‌சிய‌ம்.

வ‌ற்புறு‌த்தா‌‌தீ‌ர்க‌ள்

எ‌க்காரண‌ம் கொ‌ண்டு‌ம் குழ‌ந்தைகளை வ‌ற்புறு‌த்தா‌தீ‌ர்க‌ள்.

அவ‌ர்க‌ள் செ‌ய்ய மா‌ட்டே‌ன் எ‌ன்று சொ‌ல்லு‌ம் ‌விஷய‌த்தை உ‌ங்க‌ள் ‌விரு‌ப்ப‌த்‌தி‌ற்காக செ‌ய்ய‌ச் சொ‌ல்ல வே‌ண்டா‌ம்.

நடன‌ம், பா‌ட்டு என எதுவாக இரு‌ந்தாலு‌ம் அவ‌ர்க‌ள் ‌விரு‌ம்‌பினா‌ல் ம‌ட்டு‌ம் ப‌யி‌ற்‌சி‌யி‌ல் சே‌ர்‌த்து ‌விடு‌ங்க‌ள்.

நீ‌ங்க‌ள் ‌விரு‌‌ப்ப‌ப்படு‌ம், உ‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளி‌ன் ‌பி‌ள்ளைக‌ள் ப‌யிலு‌ம் ப‌யி‌ற்‌சி‌க்கு அவ‌ர்களை வ‌ற்புறு‌த்‌தி அனு‌ப்‌பி வை‌க்கா‌‌தீ‌ர்க‌ள்.

அதே‌ப்போல அவ‌ர்க‌ள் ஒரு ‌சில ‌விஷய‌ங்களை செ‌ய்ய மறு‌த்தா‌ல் அ‌தி‌ல் எ‌ன்ன ‌பிர‌ச்‌சினை இரு‌க்‌கிறது எ‌ன்று ஆராய‌்‌ந்து அதனை மா‌ற்று‌ங்க‌ள்.

எ‌ந்த கே‌ள்‌வியு‌ம் கே‌ட்காம‌ல் அதை செ‌ய் எ‌ன்று ம‌ட்டு‌ம் வ‌ற்புறு‌த்தா‌தீ‌ர்க‌ள்.

குழ‌ந்தை ‌நிற‌ம் அ‌றியு‌ம்போது

பிற‌ந்த 3 முத‌ல் 4 மாத‌ம் வரை உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌யி‌ன் ஒ‌வ்வொரு ‌‌தேவையையு‌ம் ‌நீ‌ங்க‌ள் பா‌ர்‌த்து பார‌்‌த்து செ‌ய்‌வீ‌ர்க‌ள்.

அத‌ன்‌பிறகுதா‌ன் அவ‌ர்களது சுய முய‌ற்‌சி ஆர‌ம்பமா‌கிறது.அ‌ப்போதுதா‌ன் நா‌ம் ‌மிக‌க் கவனமாக இரு‌க்க வே‌ண்டு‌ம்.

நிற‌ங்களை அ‌‌றியு‌ம் ‌‌திறனு‌ம் அ‌ப்போதுதா‌ன் துவ‌ங்கு‌ம். எனவே ‌வீ‌ட்டி‌‌ன் சுவ‌ர்க‌ளிலும‌், மே‌ல் தள‌த்‌திலு‌ம் வ‌‌ண்ண வ‌ண்ண கா‌கித‌ங்களை ஒ‌ட்டுவது‌ம், பலூ‌ன்களை தொ‌ங்க ‌விடுவது‌ம் ந‌ல்லது.

நீ‌ங்களு‌ம் ந‌ல்ல அட‌ர்‌த்‌தியான ‌நிற‌ங்க‌ளி‌ல் ஆடைகளை அ‌ணி‌ந்து கொ‌ண்டு குழ‌ந்தை‌யி‌ன் அருகே செ‌ன்றா‌ல் உ‌ங்களை உ‌ற்று நோ‌க்கு‌ம். அ‌ப்படியு‌ம், இ‌ப்படியு‌ம் செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தா‌ல் உ‌‌ங்களை‌ப் பா‌ர்‌ப்பத‌ற்காக தலையை அசை‌க்க‌த் துவ‌ங்கு‌ம்.

அத‌ற்காக க‌‌ண்ணை‌ப் ப‌றி‌க்கும‌் ‌நிற‌ங்க‌ளி‌ல் உலா‌வி குழ‌ந்தை‌க்கு ‌நிற‌த்‌தி‌ன் ‌மீதே வெறு‌ப்பை உ‌ண்டா‌க்‌கி‌விட வே‌ண்டா‌ம்.

அ‌திகமாக ப‌ச்சை, ‌நீல‌ம் போ‌ன்ற ‌நிற‌ங்களை குழ‌ந்தை‌யி‌ன் மு‌ன்பு தொ‌ங்‌கி ‌விடு‌ங்க‌ள்

தலை‌க்கு தரைதா‌ன் ந‌ல்லது

குழ‌ந்தைகளை பெரு‌ம்பாலு‌ம் மெ‌த்தை‌யிலேயே போ‌ட்டு வை‌ப்பது ச‌ரிய‌ல்ல.

அத‌ற்காக உட‌ம்பை‌க் கு‌த்து‌ம் பா‌யிலோ, வெறு‌ம் தரை‌யிலோ படு‌‌க்க வை‌க்க‌க் கூடாது.

குழ‌ந்தைக‌ளி‌ன் தலை ஒரு வடிவ‌ம் இ‌ல்லாம‌ல் மேடு‌ம் ப‌ள்ளமுமாக இரு‌க்கு‌ம். மு‌ந்தைய கால‌த்‌தி‌ல் ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் பெ‌ரியவ‌ர்க‌ள் தலையை அமு‌க்‌கி த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கு‌ளி‌ப்பா‌ட்டுவா‌ர்க‌ள்.

ஆனா‌ல் இ‌ப்போது அ‌ப்படி யாரு‌ம் செ‌ய்வ‌தி‌ல்லை. அதனா‌ல் பல குழ‌ந்தைக‌ளி‌ன் தலை ‌வி‌சி‌த்‌திர வடிவ‌த்‌தி‌ல் காண‌ப்படு‌ம்.

இத‌ற்கு ந‌ல்ல ‌தீ‌ர்வு குழ‌ந்தையை மெ‌ல்‌லிய து‌ணியை மடி‌த்து தரை‌யி‌ல் போ‌ட்டு அத‌ன் ‌மீது படு‌க்க வை‌ப்பதே. குழ‌ந்தை தலையை ‌திரு‌ப்‌பி ‌திரு‌ப்‌பி பா‌ர்‌க்கு‌ம் போது அத‌ன் வடிவ‌ம் உரு‌ண்டையாக மாறு‌கிறது.

தலை‌க்கு தரைதா‌ன் ந‌ல்லது

குழ‌ந்தைகளை பெரு‌ம்பாலு‌ம் மெ‌த்தை‌யிலேயே போ‌ட்டு வை‌ப்பது ச‌ரிய‌ல்ல.

அத‌ற்காக உட‌ம்பை‌க் கு‌த்து‌ம் பா‌யிலோ, வெறு‌ம் தரை‌யிலோ படு‌‌க்க வை‌க்க‌க் கூடாது.

குழ‌ந்தைக‌ளி‌ன் தலை ஒரு வடிவ‌ம் இ‌ல்லாம‌ல் மேடு‌ம் ப‌ள்ளமுமாக இரு‌க்கு‌ம். மு‌ந்தைய கால‌த்‌தி‌ல் ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் பெ‌ரியவ‌ர்க‌ள் தலையை அமு‌க்‌கி த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி கு‌ளி‌ப்பா‌ட்டுவா‌ர்க‌ள்.

ஆனா‌ல் இ‌ப்போது அ‌ப்படி யாரு‌ம் செ‌ய்வ‌தி‌ல்லை. அதனா‌ல் பல குழ‌ந்தைக‌ளி‌ன் தலை ‌வி‌சி‌த்‌திர வடிவ‌த்‌தி‌ல் காண‌ப்படு‌ம்.

இத‌ற்கு ந‌ல்ல ‌தீ‌ர்வு குழ‌ந்தையை மெ‌ல்‌லிய து‌ணியை மடி‌த்து தரை‌யி‌ல் போ‌ட்டு அத‌ன் ‌மீது படு‌க்க வை‌ப்பதே. குழ‌ந்தை தலையை ‌திரு‌ப்‌பி ‌திரு‌ப்‌பி பா‌ர்‌க்கு‌ம் போது அத‌ன் வடிவ‌ம் உரு‌ண்டையாக மாறு‌கிறது.

சிறு குழ‌ந்தைகளை உ‌ற்சாக‌ப்படு‌த்த

பிற‌ந்து ‌சில மாத‌ங்க‌ள் ஆன ‌நிலை‌யி‌ல் இரு‌க்கு‌ம் குழ‌ந்தை உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்‌கிறதா? அ‌ப்படியானா‌ல் அ‌க்குழ‌ந்தையை ச‌ரியான முறை‌யி‌ல் உ‌ற்சாக‌ப்படு‌த்த வே‌ண்டியது உ‌ங்க‌ள் கை‌யி‌ல்தா‌ன் உ‌ள்ளது.

உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌க்கு வ‌ண்ண வ‌ண்ண ‌நிற‌ங்க‌ள் உ‌ள்ள பொரு‌ட்களை அடி‌க்கடி கா‌ண்‌பி‌யு‌ங்க‌ள்.

உங்கள் கையில் இருக்கும் பொருட்களை எட்டி பிடிக்க மு‌ற்படு‌ம். எனவே கூர்மையில்லாத பொருட்களை ‌விளையா‌ட்டு‌ப் பொரு‌ட்களை‌க் கொடுத்து விளையாட பழ‌க்க‌ப்படு‌த்து‌ங்க‌ள்.

ஒ‌லி எழு‌ப்பு‌ம் அ‌ல்லது வ‌ண்ண‌ங்க‌ள் ‌நிறை‌ந்த பொரு‌ட்களை அ‌திகமாக‌க் கொடு‌ங்க‌ள்.

குழ‌ந்தைக‌ள் இரு‌க்கு‌ம் அறை எ‌ப்போது‌ம் வெ‌ளி‌ச்சமாகவு‌ம், கா‌ற்றோ‌ட்டமாகவு‌ம் இரு‌க்கு‌ம்படி பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

அ‌வ்வ‌ப்போது அவ‌ர்களுட‌ன் ஓ‌ரிரு வா‌ர்‌த்தைகளை பே‌‌சி‌க் கொ‌ண்டிரு‌‌ங்க‌ள்.

அ‌ன்பை வெ‌ளி‌ப்படு‌த்து‌ங்க‌ள்

குழ‌ந்தையை எ‌ப்போ‌து‌ம் தூ‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கா‌தீ‌ர்க‌ள் எ‌ன்று சொ‌ல்லுவா‌ர்க‌ள். இது ஒரு புற‌ம் உ‌ண்மைதா‌ன்.

குழ‌ந்தை ‌கீழே இரு‌க்கு‌ம் போதுதா‌ன் கை கா‌ல்களை உதை‌த்து ‌விளையாடு‌ம். அ‌தனா‌ல் குழ‌ந்தை‌யி‌ன் உட‌ல் ந‌ல்ல ‌நிலை‌யி‌ல் இரு‌க்கு‌ம். குடி‌த்த பாலு‌ம் செ‌ரி‌க்கு‌ம்.

ஆனா‌ல் எ‌ப்போது‌ம் குழ‌ந்தையை தூ‌க்காம‌ல் இரு‌க்க‌க் கூடாது. தா‌ய் தனது குழ‌ந்தையை அ‌வ்வ‌ப்போது எடு‌த்து கொ‌ஞ்ச வே‌ண்டு‌ம்.

குழ‌ந்தையை மா‌ர்போடு அணை‌த்தபடி மு‌த்த‌ம் கொடு‌ப்பது, செ‌ல்லமாக கொ‌ஞ்சுவது, பாட‌ல்க‌ள் பாடுவது எ‌‌ன்பன குழ‌ந்தையை உ‌ற்சாகமாக வை‌க்கு‌ம் டா‌னி‌க்.

எனவே உ‌ங்க‌ள் குழ‌ந்தையை அ‌வ்வ‌ப்போது வா‌ரி அணை‌த்து கொ‌ஞ்சலா‌ம். இது ‌பிற‌ந்த குழ‌ந்தை‌க்கு ம‌ட்டும‌ல்ல‌, ஓடி ‌விளையாடு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு‌ம் பொரு‌ந்து‌ம்.

அதிக செல்லம் வேண்டாம்

குழந்தைகளுக்கு அதிக செல்லம் கொடுக்க வேண்டாம். செல்லம் கொடுத்து கெடுத்த குழந்தைகள் ஏராளமானோர் ஏற்கனவே இருப்பதால் உங்கள் குழந்தையையும் அந்த பட்டியலில் சேர்க்காதீர்கள்.

அன்பை வெளிப்படுத்துவதில் கூட ஒரு ஒழுங்கு நெறி இருக்க வேண்டும்.

அவர்களது கடமையில் இருந்து தவறும்போதோ அல்லது தவறு என்று தெரிந்தும் அதனை செய்யும்போதோ அது தவறு என்று எடுத்துக் கூற வேண்டியது அவசியம்.

அதற்காக அடிப்பதோ, தண்டனை கொடுப்பதோ அவர்களை திருத்த உதாவது. எடுத்துக் கூறி புரிய வைப்பதுதான் நல்லது.

எதைச் செய்தாலும் குழந்தைத் தானே என்று சொல்வதும், தவறாகப் பேசும்போது அதனைக் கேட்டு ரசிப்பது அல்லது சிரிப்பதும் தவறான பழக்கமாகும்.

குழ‌ந்தைக‌‌ளி‌ன் உணவு‌ப் பழ‌க்க‌ம்

குழ‌ந்தைக‌ள் பொதுவாக இ‌னி‌ப்பான உணவுகளை அ‌திக‌ம் ‌வி‌ரு‌ம்‌பி சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள். எனவே, அவ‌ர்களது ‌விரு‌ப்ப‌த்தை நா‌ம் சாதகமாக‌ப் பய‌‌ன்படு‌த்‌தி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

பே‌ரி‌ட்ச‌‌ம் பழ‌ம், இ‌னி‌ப்பான பழ‌ங்க‌ள் போ‌ன்றவ‌ற்றை அ‌திகமாக உ‌ண்ண‌க் கொடு‌க்க வே‌ண்டு‌ம்.

எ‌ந்த‌ப் பொருளையு‌ம் அவ‌ர்க‌ள் ‌விரு‌ம்பு‌ம் வகை‌யி‌ல் கொடு‌த்தா‌ல் அதை ‌நி‌ச்சயமாக சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள்.

நொறு‌க்கு‌த் ‌தீன‌ி போ‌ன்றவ‌ற்றை அவ‌ர்க‌ள் ‌அ‌திக‌ம் ‌விரு‌ம்புவா‌ர்க‌ள். ஆனா‌ல் அதனை சா‌ப்‌பிடவே‌க் கூடாது எ‌ன்று பெ‌ற்றோ‌ர் மறு‌ப்பது ச‌ரிய‌ல்ல. 90 ‌விழு‌க்காடு ச‌த்தான உணவுகளை‌க் கொடு‌த்தா‌ல் 10 ‌விழு‌க்காடு அள‌வி‌ற்காவது அவ‌ர்க‌ள் ‌விரு‌‌ம்பு‌ம் நொறு‌க்கு‌த் ‌தீ‌னிகளையு‌ம் சா‌ப்‌பிட அனும‌தியு‌ங்க‌ள்.

அ‌வ்‌வ‌ப்போது கா‌ய்க‌றி சூ‌ப், மு‌ட்டை ஆ‌ம்லெ‌ட், பழ‌‌க் கலவை, கா‌ய்க‌றி சால‌ட் போ‌ன்றவ‌ற்றை செ‌ய்து கொடு‌த்து அவ‌ர்களது உண‌வி‌ல் இதெ‌ல்லா‌ம் அவ‌சிய‌ம் எ‌ன்பதை பு‌ரிய வையு‌ங்க‌ள்.

சகோதர‌த்துவ‌த்தை வள‌ர்‌க்கணு‌ம்

பொதுவாக த‌ற்போது ஒரு ‌சி‌‌ன்ன குடு‌ம்ப‌த்‌தி‌ல் அ‌ப்பா, அ‌ம்மா குழ‌ந்தை ம‌ட்டு‌‌‌ம்தா‌ன் இரு‌க்‌கிறா‌ர்க‌ள். இதனா‌ல் குழ‌ந்தைகளு‌க்கு சகோதர‌த்துவமு‌ம், ‌வி‌ட்டு‌க் கொடு‌க்கு‌ம் குணமு‌ம் அறவே இ‌ல்லாம‌ல் இரு‌க்‌கிறது.

இது குழ‌ந்தை‌‌யி‌ன் எ‌தி‌ர்கால‌த்தை பெ‌ரிது‌ம் பா‌தி‌க்கு‌ம், எனவே அவ‌ர்களது குண‌த்தை ந‌ல்ல முறை‌யி‌ல் பேண வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம்.

உறவு முறை‌யி‌ல் சகோதர, சகோத‌ரிக‌ள் இரு‌ப்ப‌ி‌ன் அ‌வ்வ‌ப்போது அவ‌ர்களது ‌வீடுகளு‌க்கு அழை‌த்து‌ச் செ‌ன்று குழ‌ந்தைகளோடு ‌விளையாட ‌விட வே‌ண்டு‌ம்.

அவ‌ர்களு‌க்கு ஏதேனு‌ம் ஒரு பொரு‌ள் வா‌ங்கு‌ம்போது, அ‌ந்த குழ‌ந்தைகளு‌க்கு‌ம் அது போ‌ன்ற ஒரு பொருளை வா‌ங்‌கி‌த் தர வே‌ண்டு‌ம். அ‌‌ந்த பொருளை உ‌ங்க‌ள் குழ‌ந்தை‌யி‌ன் கை‌யி‌ல் கொடு‌த்து, அ‌ந்த குழ‌ந்தை‌க்கு கொடு‌க்க‌ச் சொ‌ல்ல வே‌ண்டு‌ம்.

விளையாடு‌‌‌ம் பூ‌ங்கா‌‌க்களு‌க்கு அ‌வ்‌வ‌ப்போது அழை‌த்து‌ச் செ‌ன்று அவ‌ர்களை ம‌ற்ற குழ‌ந்தைகளுட‌ன், உ‌ங்களது தலை‌யீடு இ‌ல்லாம‌ல், தானாக ‌விளையாட ‌விடு‌ங்க‌ள்

சா‌ப்‌பிட அட‌ம்‌பிடி‌த்தா‌ல்

சா‌ப்‌பிட அட‌ம
சில குழ‌ந்தைக‌ள் சா‌ப்‌பிட அட‌ம்‌பிடி‌ப்பா‌ர்க‌ள். அவ‌‌ர்க‌ள் எ‌ன்ன செ‌ய்தாலு‌ம் வாயை‌ மட‌்டு‌ம் ‌திற‌க்க மா‌ட்டா‌ர்க‌ள்.

பூ‌‌ச்சா‌ண்டி வருவதாகவோ, ப‌க்க‌த்து ‌வீ‌‌ட்டு‌க் கார‌ர் ‌மிர‌ட்டியோ‌க் கூட சா‌ப்‌பிட முடியாத‌க் குழ‌ந்தைகளை எ‌ன்ன செ‌ய்வது?

இ‌ப்படி‌ப்ப‌ட்ட குழ‌ந்தைகளை ஒரு ‌சில குழ‌ந்தைகளோடு அம‌ர்‌ந்து சா‌ப்‌பிட பழ‌க்க‌ப்படு‌த்து‌ங்க‌ள். அவ‌ர்க‌ள் சா‌ப்‌பிடுவதை ‌விட அ‌திகமாக ‌நீ சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம், யா‌ர் முத‌லி‌ல் வ‌ந்து சா‌ப்‌பாடு வா‌ங்க‌ப் போ‌கிறா‌ர்க‌ள் எ‌ன்றோ‌க் கூ‌றி ஊ‌ட்டி ‌விடு‌ங்க‌ள்.

சேர‌ி‌ல் உ‌ட்காரவை‌த்து, டே‌பி‌ள் போ‌ட்டு அ‌தி‌ல் அவ‌ர்க‌ள் ‌விரு‌ம்‌பிய உணவை வை‌த்து‌வி‌ட்டு, இவை எ‌ல்லா‌ம் அ‌ம்மாவு‌க்கு‌த்தா‌ன். ‌நீ எதையு‌ம் சா‌ப்‌பிட‌க் கூடாது. சா‌ப்‌பி‌ட்டா‌ல் அ‌வ்வளவுதா‌ன் எ‌ன்று ஒரு ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌ங்க‌ள். ஒரு ‌சில குழ‌ந்தைக‌ள் இதை ஒரு உ‌த்வேகமாக எடு‌த்து‌க் கொ‌ண்டு சா‌ப்‌பிடுவா‌ர்க‌ள்.

எதையு‌ம் அவ‌ர்களு‌க்கு எ‌ன்று கொடு‌க்காம‌ல், இது என‌க்கு ‌நீ சா‌ப்‌பிடாதே எ‌ன்று சொ‌ன்னாலே போது‌ம். அது கா‌லியா‌கி‌விடு‌ம் ‌‌வீடுகளு‌ம் உ‌ள்ளன.

சா‌க்லே‌ட் சா‌ப்‌பிடுவதை குறை‌க்கணு‌ம்

பொதுவாக குழ‌ந்தைக‌ள் ‌விரு‌ம்‌பி சா‌ப்‌பிடுவது சா‌க்லே‌ட் போ‌ன்றவ‌ற்றை‌த்தா‌ன். ஆனா‌ல் அ‌தி‌ல் பல ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன.

சா‌க்லே‌ட்டுகளை மெ‌‌ன்று ‌தி‌ண்பதா‌ல் ப‌‌ற்க‌ளி‌ல் சொ‌த்தை ஏ‌ற்படலா‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் பூ‌ச்‌சி ஏ‌ற்படலா‌ம். இதனா‌ல் குழ‌ந்தைகளு‌க்கு சா‌ப்‌பிடு‌ம் ஆ‌ர்வ‌ம் குறையலா‌ம்.

எனவே குழ‌ந்தைகளு‌க்கு சா‌க்லே‌ட் சா‌ப்‌பிடு‌ம் பழ‌க்க‌த்தை மெ‌ல்ல மெ‌ல்ல குறை‌க்கலா‌ம். அத‌ற்கு ப‌திலாக அவ‌ர்களு‌க்கு ப‌ர்ஃ‌‌பி, வே‌ர்‌க்கடலை, உடை‌த்த கடலை போ‌ன்றவ‌ற்றை அ‌வ்வ‌ப்போது சா‌ப்‌பிட‌க் கொடு‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்கலா‌ம்.

குழ‌ந்தைகளு‌க்கு ‌பிடி‌க்காத அ‌ல்லது உடலு‌க்கு ஒ‌த்து‌க் கொ‌ள்ளாத பொரு‌ட்களை எ‌ப்போது‌ம் சா‌ப்‌பிட‌க் கொடு‌க்க வே‌ண்டா‌ம். அவ‌ர்களு‌க்கு ஒரு உணவு ‌பிடி‌க்‌க‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் அதனை ‌தி‌ணி‌க்கு‌ம்போது அ‌ந்த பொரு‌ள் ‌மீது அவ‌ர்களு‌க்கு வெறு‌ப்பை ஏ‌ற்படு‌த்‌தி‌விட‌க் கூடு‌ம்.

ஒரு உண‌வு ‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்றா‌ல் அதனை அவ‌ர்க‌ள் ‌பிடி‌த்த ரு‌சி‌யி‌ல் மா‌ற்‌றி‌க் கொடு‌த்து‌ப் பாரு‌ங்கள‌். ந‌ல்ல பல‌ன் ‌கி‌ட்டு‌ம்.

ந‌ல்ல குழ‌ந்தைகளாக வ‌ள‌ர்‌க்கணு‌ம்

குழ‌ந்தைகளை ந‌ல்ல‌க் குழ‌ந்தைகளாக வள‌ர்‌க்க வே‌ண்டியது நமது கடமையா‌கிறது. பெ‌ற்றோ‌ர்க‌ள் செ‌‌ய்யு‌ம் ‌சில கா‌ரிய‌‌ங்க‌ள்தா‌ன் ‌பி‌ள்ளைகளை தவறான வ‌ழி‌யி‌ல் போக வை‌க்‌கிறது.

எ‌ந்த குழ‌ந்தையையு‌ம் அடி‌த்து வள‌ர்‌க்க வே‌ண்டிய அ‌வ‌சிய‌மி‌ல்லை. அதுகாக பாரா‌ட்டியே ந‌ல்ல குழ‌ந்தையாக வள‌ர்‌க்கலா‌ம்.

தவறு செ‌ய்தாலு‌ம், அ‌ன்று ‌நீ இதனை ச‌ரியாக செ‌ய்தாயே இ‌ப்படி செ‌ய்ய‌க் கூடாது எ‌ன்று உன‌க்கே‌த் தெ‌ரியுமே எ‌ன்று அவ‌ர்களை மு‌ன்‌னிலை‌ப் படு‌த்‌திய வள‌ர்‌ப்பது ந‌ல்லது.

எதுவு‌ம் உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரியாது, இதை‌ச் செ‌ய்யாதே, இதை‌ச் செ‌ய் எ‌ன்று ‌நீ‌ங்க‌ள் க‌ட்டளை‌ப் போடா‌தீ‌ர்க‌ள். ‌நீ‌ங்க‌ள் க‌ட்டளையாக‌‌ச் சொ‌ன்னா‌ல் அது அவ‌ர்களது காதுகளு‌க்கு‌‌ப் போகாது.

எனவே அவ‌ர்களை த‌ட்டி‌க் கொடு‌த்து‌ப் பாரு‌ங்க‌ள். அழகாக உ‌ங்க‌ள் போ‌க்கு‌க்கு வருவா‌ர்க‌ள். ந‌ல்ல குழ‌ந்தையாக வள‌ர்‌க்க முத‌லி‌ல் ‌நீ‌ங்க‌ள் ந‌ல்ல பெ‌ற்றோராக வே‌ண்டியது அவ‌சிய‌ம்.

அ‌ன்பா‌ய்‌ப் பே‌சி‌‌ப் பழகு‌ங்க‌ள்

குழ‌ந்தைக‌ளிட‌ம் கடுமையாக நட‌ந்து கொ‌ள்ளா‌தீ‌ர்க‌ள். அதுபோல அ‌ன்பான வா‌ர்‌த்தைகளை‌ப் பேச‌ி‌ப் பழகு‌ங்க‌ள்.

நீ‌ங்க‌ள் பேசு‌ம் அ‌ன்பான வா‌‌ர்‌‌த்தைகளை அவ‌ர்களு‌ம் பய‌ன்படு‌த்துவா‌ர்க‌ள். எனவே, ‌சீ போ, நா‌ய் போ‌ன்ற வா‌ர்‌த்தைகளை‌க் கூட மற‌ந்து‌ம் பய‌‌ன்படு‌த்‌தி ‌விடா‌தீ‌ர்க‌ள்.

மேலு‌ம், அதுபோ‌ன்ற வா‌ர்‌த்தைகளை அவ‌ர்க‌ள் பே‌சினா‌ல் அதை‌க் கே‌ட்டு பூ‌ரி‌ப்பதை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம். அது தவறான வா‌ர்‌த்தை, அவ‌ற்றை‌ப் பய‌ன்படு‌த்த‌க் கூடாது எ‌ன்று அ‌ன்பா‌ய் எடு‌த்து‌க் கூறு‌ங்க‌ள்.

ம‌ற்றவ‌ர்களை‌ப் ப‌ற்‌றியு‌ம் குழ‌ந்தைக‌ள் மு‌ன்பு ‌விம‌ர்சன‌ம் செ‌ய்யா‌தீ‌ர்க‌ள். ம‌ற்றவ‌ர்களை புக‌ழ் பேசு‌ங்க‌ள். ஒரு ‌சி‌றிய வேலை செ‌ய்தாலு‌ம் அத‌ற்காக குழ‌ந்தையை‌ப் பாரா‌ட்டு‌ங்க‌ள். ‌தி‌ட்டுவத‌ற்கு ப‌திலாக எடு‌த்து‌க் கூ‌றி‌ப் பு‌ரிய வை‌க்கலா‌ம்.

எத‌ற்கு‌ம் குழ‌ந்தை ‌மீது கோப‌ம் கொ‌ள்ள‌க் கூடாது. ஏனெ‌னி‌ல் அவ‌ர்க‌ள் குழ‌ந்தைக‌ள், அவ‌ர்களு‌க்கு ந‌ல்லது, கெ‌ட்டது எ‌ன்று எதுவு‌ம் தெ‌ரியாது ‌எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

காலை‌ எ‌ன்பது எ‌ப்படி இரு‌க்க வே‌ண்டு‌ம்

ப‌ள்‌ளி‌க்கு‌சசெ‌ல்லு‌ம் ‌சிறுவ‌ர்க‌ளகாலை‌யி‌ல் 6 ம‌ணி‌க்கெ‌‌ல்லா‌மஎழு‌ம்பு‌மபழ‌க்க‌த்தை‌ககொ‌ள்வே‌ண்டு‌ம்.


காலை‌யி‌லஎழு‌ந்தது‌மவெறு‌மவ‌யி‌ற்‌றி‌லத‌ண்‌ணீ‌ரகுடி‌த்து‌வி‌ட்டு ‌அரம‌ணி நேர‌மநடை‌பப‌யி‌ற்‌சியேஅ‌ல்லதஎ‌ளிஉட‌ற்ப‌யி‌ற்‌சிகளேசெ‌ய்வே‌ண்டு‌ம்.

பி‌ன்ன‌ரகாலை‌ககடமைகளமுடி‌த்து‌வி‌ட்டகு‌ளி‌த்து, ப‌ள்‌ளி‌க்கு‌ப் ‌புற‌ப்படுவத‌ற்கான வேலைகளை செ‌ய்து கொ‌ள்ளலா‌ம்.

ப‌ள்‌ளி‌க்கசெ‌ல்லு‌மகுழ‌ந்தைக‌ளகாலை‌யி‌லஇ‌ட்‌லி, தோசை, உ‌ப்புமபோ‌ன்உணவஉ‌ண்வே‌ண்டு‌ம்.

அத‌‌ன்‌பிறகதலவாரு‌த‌ல், ப‌ள்‌ளி ‌சீருடஅ‌ணித‌ல், பு‌த்தக‌ங்களஎடு‌த்தவை‌த்த‌லபோ‌ன்வேலைகளசெ‌ய்து‌ முடி‌த்து‌வி‌ட்டு, ‌கிள‌ம்புவத‌ற்கமு‌ன்பஒரட‌ம்பள‌ரபா‌லஅரு‌ந்துவதஅவ‌சிய‌ம்.

காலஉணவு‌ம், பாலு‌மகுழ‌ந்தைகளம‌திஉணவவரதுவ‌ண்டபோகாம‌லவை‌க்உதவு‌‌ம்.

குழ‌ந்தைக‌ள் மு‌ன்‌னிலை‌‌யி‌ல்

குழ‌ந்தைக‌ளமு‌ன்‌னிலை‌யி‌லநா‌மஎ‌ப்படி நட‌ந்தகொ‌ள்‌கிறோமேகுழ‌ந்தைகளு‌மஅ‌ப்படி‌த்தா‌னநட‌ந்தகொ‌ள்வா‌ர்க‌ள்.

எனவஅவ‌ர்களை ‌சிற‌ப்பாவள‌ர்‌க்முத‌லி‌லநா‌ம் ‌சிற‌ப்பாமாவே‌ண்டு‌ம். ம‌ற்றவ‌ர்களை‌பப‌ற்‌றி தர‌க்குறைவாகுழ‌ந்தைக‌ளமு‌ன்‌னிலை‌யி‌லபேசுவதகூடாது.

கணவ‌ன் - மனை‌வியோ‌, ‌வீ‌ட்டி‌னபெ‌ரியவ‌ர்களேகுழ‌ந்தைக‌ளமு‌ன்‌னிலை‌யி‌லச‌ண்டபோடுவது‌ககூடவே‌ககூடாது.

ம‌ற்குழ‌ந்தைகளம‌ட்ட‌மத‌ட்டி உ‌ங்க‌ளகுழ‌ந்தைகளஉய‌ர்‌த்‌தி‌பபேசுவது‌ம் ‌மிகவு‌மதவறு.

தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌லவரு‌ம் ‌விஷய‌ங்களை ‌மிகவு‌மஅ‌க்கறையோடம‌ற்றவ‌ர்களுட‌ன் ‌விவா‌தி‌க்க‌ககூடாது. அதஏதேஉ‌ண்மை‌ககதஎ‌ன்றகுழ‌ந்தைக‌ளி‌னமன‌தி‌லப‌தி‌ந்து ‌விடு‌ம்.

கணவனோ, மனை‌வியேஇருவ‌ரி‌லஒருவ‌ரகுழ‌ந்தையை ‌க‌ண்டி‌க்கு‌மபோதம‌ற்றவ‌ரகுறு‌க்‌கி‌ட்டகுழ‌ந்தை‌க்கஆதரவாக‌பபேச‌ககூடாது. இது ‌க‌ண்டி‌ப்பவ‌ரி‌னம‌தி‌ப்பகுழ‌ந்தை‌யிட‌மகுறை‌த்து‌விடு‌ம்.

குழ‌ந்தை ‌பிற‌ந்தது‌ம்

பிரசவ‌ம் ஆனவுட‌ன் வ‌யி‌ற்‌றி‌ன் சதையை‌க் குறை‌க்க எ‌வ்வளவு ‌சீ‌க்‌கிர‌ம் முடியுமோ அ‌வ்வளவு ‌சீ‌க்‌கிர‌த்‌தி‌ல் உட‌ற்ப‌யி‌ற்‌சியை மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

தொட‌ர்‌ச்‌சியாக ஆறு மாத‌ம் ப‌யி‌ற்‌சி செ‌ய்தா‌ல் வ‌யி‌ற்று‌ச் சதை குறை‌ந்து‌விடு‌ம்.

அதே‌ப் போல வ‌யி‌ற்‌றி‌ல் உ‌ப்‌பிய‌ப் பகு‌தி‌யி‌ல் மெ‌ன்மையான து‌ணியை பெ‌ல்‌ட் போல மடி‌த்து லேசாக இறு‌க்‌கி அ‌ணிவது‌ம், பெ‌ல்‌ட் வா‌ங்‌கி அ‌ணிவது‌ம் ந‌ல்லதுதா‌ன்.

பல மரு‌த்துவமனைக‌ளிலு‌ம், வ‌யி‌ற்‌றி‌ல் சதையை‌க் குறை‌க்க ப‌யி‌ற்‌சிகளை ‌சிற‌ப்பு ‌நிபுண‌ர்களை‌க் கொ‌ண்டு நட‌த்த‌ப்படு‌கிறது. அதை ஏனோ தானோவெ‌ன்று ‌நினை‌க்காம‌ல், தொட‌ர்‌ந்து இ‌ந்த‌ப் ப‌யி‌ற்‌‌சியை செ‌ய்து வ‌ந்தா‌ல் வ‌யிறு பெ‌ரிதாக இரு‌க்‌கிறதே எ‌ன்று ‌நினை‌த்து கவலை‌ப் பட வே‌ண்டா‌ம

குழ‌ந்தை ‌பிற‌ந்தது‌ம் க‌ண்டப‌டி சா‌ப்‌பி‌ட்டு உட‌ல் எடையை‌அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ள்ளு‌ம் வழ‌க்க‌‌த்தையு‌ம் மா‌ற்று‌ங்க‌ள்.