பக்கங்கள்

புதன், 7 ஜூலை, 2010

நான்-&ஸ்டிக்

நான்-&ஸ்டிக்


உங்கள் வீட்டில் நான்-&ஸ்டிக் வாணலி மற்றும் நான் ஸ்டிக் தவா உள்ளதா? ஆம் என்றால் இனி முழுச் சமையலுக்கும் அதையேப் பயன்படுத்துவது நல்லது.

அதாவது மற்ற பாத்திரங்களில் காய்கறிகளைச் சமைக்கும் போது அதன் சத்துக்கள் வெளியாகி விரையமாகின்றன.
எனவே நான்-&ஸ்டிக் அதாவது எண்ணெய் ஒட்டாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களில் காற்கறிகளை சமைப்பதற்குப் பயன்படுத்தினால் அதன் மூலம் காய்கறிகளில் இருந்து முழு சக்தியும் நமக்குக் கிடைக்கும் என்கிறார்கள் சமையல் நிபுணர்கள்.

மேலும், முட்டை பொரிப்பதற்கு இதுபோன்ற நான்-&ஸ்டிக் வாணலி அல்லது தவாவைப் பயன்படுத்தினால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்றும் ஆலோசனை வழங்குகிறார்கள்.

அதோடு நாம் சமைக்கும் சமையலில் எண்ணை குறைவாக சேர்க்க
நினைப்போம் ஆனால் நாம் சாதாரணமாக உபயோகிக்கும் பாத்திரத்தில்
அதிகமாக எண்ணை சேர்க்க வேண்டியாதக இருக்கும் ஆனால
நான்-&ஸ்டிக்கில் எண்ணை கம்மியாக ஊற்றினாளே போதும்
அதனால் ஆரோக்கியமான வாழ்விற்க்கு
நான்-&ஸ்டிக்கே சிறந்தது
எதுவாக இருந்தாலும் நான்-&ஸ்டிக் பொருட்களில் அதற்கென இருக்கும் மரக் கரண்டியை மட்டும் பயன்படுத்தவும். மிருதுவான நார்களைக் கொண்டு தேய்த்து கழுவினால் நீண்ட நாளைக்கு நான்&ஸ்டிக் தவாக்கள் நிலைத்து வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக