Father - அப்பா
Mother - அம்மா
Son - மகன்
Son in law - மருமகன்
Daughter - மகள்
Daughter in law - மருமகள்
Elder Brother - அண்ணன்
Younger Brother - தம்பி
Elder Sister - அக்கா
Younger Sister - தங்கை
Grand Father - தாத்தா
Grand mother - பாட்டி
Cousins - மாமா / சித்தப்பா / பெரியப்பா/மாமி / சித்தி / பெரியம்மா பிள்ளைகள்
Grand son - பேரன்
Grand daughter - பேத்தி
uncle - மாமா / சித்தப்பா / பெரியப்பா
Aunty - மாமி / சித்தி / பெரியம்மா
Nephew - அக்கா / அண்ணன் மகன்
Niece - அக்கா / அண்ணன் மகள்
husband - கணவன்
Wife - மனைவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக